கவர்ச்சி ராணி ஷிவானி கர்ப்பமாக இருக்கிறாரா? புகைப்படத்தை பார்த்து ஆ டிப்போன ரசிகர்கள்!

சினிமா துறையில் வெள்ளித்திரை அளவிற்கு சின்னத்திரையும் அதில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்க தான் செய்கிறது.மேலும் சீரியல் நடிகைகளுக்கு பெரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்க தான் செய்கிறது.

அதே போல தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களது சேனல் களை மக்கள் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பல புதிய தொடர்களை மக்களுக்கு புடித்தமான முறையில் தயாரித்து வருகிறார்கள்.மேலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரைக்கு மவுசு கொஞ்சம் அதிகம் தான்.

அந்த வகையில் மக்களிடையே விஜய் டிவி தொகுத்து வழங்கிய சரவணன் மீனாட்சி மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இதில் இவரது க்யூட்டான நடிப்பு, ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. இதையடுத்து, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி, ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் ச ர்ச்சையில் சி க்கி வெளியேறிய நிலையில், சமூக வலைதளங்களிலும் படு ஆ க்டிவாக மாறினார். க வர்ச்சியாக போஸ் கொடுத்து ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கி றங்கடித்து வந்தார்.

அந்த வகையில், தற்போது வெளியிட்ட ஒரு புகைப்படம் பார்வையாளர்களை வி யப்படைய செய்துள்ளது.

அந்த புகைப்படத்தில், கர்ப்பமாக இருக்கும் தோற்றத்தை போல் தெரிவதால், ஷிவானியை என்ன கர்ப்பமாகிட்டீங்களா? என கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.