குக் வித் கோ மாளி சீசன் 2 ல் போட்டியாளராக பங்கேற்றவர் தான் பவித்ர லட்சுமி. மாடல், நடிகையான இவர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். மேலும், வித்தியாசமான ஃபோட்டோக்களை வெளியிட்டு லைக்குகளையும் அ ள்ளி வருகிறார் பவித்ர லட்சுமி தற்போது முதல் முறையாக மலையாள படமான உ ல்லா சம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இதில் ஷேன் நிகாமுக்கு ஜோடியாக நடிக்கிறார். இத்துடன் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க போகும் படத்திலும் பவித்ரா நடிக்க உள்ளார்.

மேலும் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படத்தில் நடித்தவர் பவித்ர லட்சுமி. ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும்,பிரபல டிவியில் நு ழை ந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் கல ந்து கொண்டு மேலும் பிரபலமனார். எப்படியாவது திரைத்துறையில் நுழையவேண்டும் என்கிற ஆ சையில் விதவிதமான உ டைகளை அ ணி ந்து போ ட்டோஷூ ட் செ ய்து,

அந்த புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை சு ண்டி இ ழு த்து வருகிறார் இவர், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தற்போது கவ ர்ச்சி உடையில் புகைப்படம் ஒன்றிய தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவ ர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram