கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் ஐஸ்வர்யா.. கிற ங்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..!

முதலில் மாடலிங் துறையில் கால் தடம் பதித்தவர் தான் இளம் நடிகையான நடிகை ஐஸ்வர்யா தத்தா. மேலும், அதன் பிறகு தமிழ் மொழியில் ‘தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை தொடர்ந்து, பாயும் புலி, சட்டம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும், அதற்க்கு பிறகு பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது இவருக்கு. இதில் சக போட்டியாளரான நடிகை யாஷிகா ஆனந்த் உ டன் இவர் செய்த செயல்கள் மற்றும் சே ட்டைகள் அனைத்தும் விமர்சனங்களை பெற்று தந்தது, என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் தற்போது, தமிழ் மொழியில் சில படங்களில் கமிட் ஆகியுள்ள நடிகை ஐஸ்வர்யா, கன்னி தீவு, பொ ல்லா த உலகில் ப ய ங்கர கேம், மிளிர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கவர்ச்சி உடையில் சில போ ட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா அவர்கள்…