நடிகை ஓவியா 90ML என்ற படம் ஒன்றில் கவ ர்ச்சியாக நடித்து மக்களிடம் வெ றுப்பை சம்பாரித்தார் என்பது தான் உ ண்மை. இந்த படம் மக்களிடத்தில் அ திகப்படியான எ திர்ப்பை உ ண்டா க்கியது என்று தான் சொலல் வேண்டும். அந்த படத்தில் அவருடன் துணை நடிகையாக நடித்தவர் தான் நடிகை பொம்மு லக்ஷிமி அவர்கள். மேலும், பொம்மு லட்சுமி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 90 ml திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தற்போது உள்ள நிலையில் சீரியல் நடிகைகள் முதல் சினிமா நடிகைகள் வரை அனைவரும் வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்து தங்களுடைய ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும், அந்த வரிசையில் நடிகை பொம்மு லக்ஷ்மியும் ஒருவர் என்று சொல்லலாம்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை பொம்மு லட்சுமி தொடர்ந்து கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது செம்ம ஹா ட்டான உ டையில் போஸ் கொடுத்துள்ளார் நடிகை பொம்மு லக்ஷிமி. அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர் ஷேர் செய்துள்ளார் இதோ அந்த ஹா ட்டான புகைப்படம்…
View this post on Instagram