நடிகை கார்த்திகா நாயர், நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான “கோ” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 2009 ஆம் ஆண்டு ஜோஷ் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். நடிகர் நாக சைதன்யாவின் ஜோடியாக ஜோஷ் படத்தில் நடித்திருந்தார். பின்னர் தமிழில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக “கோ” படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் அன்னக்கொடி படத்தில் நடித்திருந்தார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாள போன்ற திரைப்படங்களிலும் நடித்து வந்தார். பின்னர் இவர் நடித்த வா டீல், கோல்ட் மற்றும் பு றம்போ க்கு போன்ற படங்களும் தோ ல்வி அ டைந்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் தலை கா ட்டாமல் இருந்தார். தற்போது பட வாய்ப்புகாக அ டிக்கடி போ ட்டோ ஷூ ட் களை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் அவரின் சில கவர்ச்சிப் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளத்திலும் அந்த அளவுக்கு ஆக்டிவாக இல்லாமல் இருந்து வரும் கார்த்திக் அவர்கள் தி டீரெ ன தனது ஹா ட்டான புகை படத்தை இ ய க்கிய ரசிகர்களின் ஹா ர்ட் பீ ட் டை எ கிற வைத்துள்ளார்…

