பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் “கண்மணி” சீரியலில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை லீசா எக்லர்ஸ் அவர்கள். ஆந்திராவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் 1991ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை லீசா. முதலில் இவர் மொடலிங் செய்யத் தொடங்கினார். மொடலிங் உலகில் பிரபலமானதும் பட வாய்ப்புகள் வந்தாலும் முதலில் மறுத்த சௌந்தர்யா பின்னர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

சன் டிவி தொடர் நாயகிகளுக்கு பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு இணையான புகழ் கிடைப்பது தான் வழக்கம். அப்படி, தற்போதைய லிஸ்டில் இருந்தவர் கண்மணி சீரியல் நடிகை லிசா எக்லர்ஸ். தொடரில் ஹோம்லி லுக்கில் நடித்தார் இவர். இவருக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளார்கள் என்று சொல்லலாம்.

மேலும் அ டிக்கடி, புகைப்படம் மற்றும் ரீல் வீடியோக்களை வெ ளியிட்டு தொடர்ந்து ரசிகர்களை தன் பக்கம் வை த்தி ருக்கிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில்,கவ ர்ச்சி உ டையில் உடல் அசைவுகளை வெ ளிப்படுத்தி ஆட்டம் போடும் அவரது வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram