கவ ர்ச்சி உ டையில் தொ டையை கா ட்டி இ ளசுகளை நெ ழிய வைத்த நடிகை யாஷிகா.. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

தமிழ் சினிமாவில் “இருட்டு அறையில் முரட்டு குத்து” படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் பெ ரிதாக கைக்கொடுக்கவில்லை. வமேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக தான் நடிகை யாஷிகா பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார், என்று தான் சொல்ல வேண்டும். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ரசிகர்களிடம் யாஷிகாவை நெ ருங்க வைத்தது, என்று கூட சொல்லலாம்.

இந்நிலையில் நடிகை யாஷிகாவின் கைவசம் தற்போது நடிகர் மகத்துடன் இவன்தான் உத்தமன், மற்றும் நடிகர் ஆரவ்வுடன் ராஜ பீம்மா, இயக்குனர் மற்றும் நடிகர் ஆகிய எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. தற்போது பெரிதாக சினிமா வாய்ப்பு கைவசம் இல்லாததால் மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் யாஷிகா ஆனந்த்,

தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கவ ர்ச்சியான போ ட்டோக்களை பதிவிட்டு பட வாய்ப்புகளை பெற மு யற்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது, நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவ ர்ச்சி உ டையில் தன்னுடைய தொடை தெரியும் அளவிற்கு படு சூடான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்,,,