கவ ர்ச்சி உ டையில் நடிகை சாந்தினி வெ ளியிட்டுள்ள புகைப்படங்கள்.. – வாயை பி ள ந்து பார்க்கும் இணையவாசிகள்..

நடிகை சாந்தினி, தமிழில் ‘சித்து +2’ புகழ் நடிகை சாந்தினி தமிழரசன் நடித்துள்ள புதிய படம் ‘பொம்மை’. பிரபல இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா –சாந்தினி தமிழரசனுடன் இணைந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இப்படம் ரொமாண்டிக் த்ரில்லர் ஜானரில் ரெடியாகுகிறது.

இதனை ‘ஏஞ்சல் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதற்க்கு யுவன் இசை அமைக்கிறார். ஏற்கனவே, வெ ளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, என்று தான் சொல்ல வேண்டும்.

சமீப காலமாக சாந்தினி தமிழரசன் சமூக வலைத்தளமான ட்விட்டரில் தொடர்ந்து தனது கவ ர்ச்சியான புகைப்படங்களை வெ ளியிட்ட வண்ண மு ள்ளார். இந்நிலையில், லேட்டஸ்ட் ஸ்டில்ஸை சாந்தினி தமிழரசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் கு வி ந்த வண்ணமு ள்ளது. இதோ அந்த ஹாட் போ ட்டோஸ்…