‘தெனாவட்டு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பூனம் பாஜ்வா. அதன்பின் சேவல், தம்பிக்கோட்டை, கச்சேரி, ரோமியோ ஜுலியட், முத்தின கத்திரிக்கா என சில படங்களில் நடித்தார். இருந்தாலும் அவரால் முன்னணி நடிகையாக மு டியவில்லை. தனது முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்பை வெ ளிப்படுத்தி ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பி டித்துக் கொண்டார்.

இதன் மூலம் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக மா றினார். இதனைத்தொடர்ந்து சரியான பட வாய்ப்புகள் கி டைக்காததால் வருகின்ற ஒரு சில படங்களில் தனது கவ ர்ச்சியை கா ட்டி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக உ டல் எடை ஏ றி யதால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

அந்தவகையில் தற்போது தனது உ டல் எடையை கு றைத்துக் கொண்டு வருகிறார் பூனம் பாஜ்வா. இந்த நிலையில் தற்போது பூனம் பாஜ்வாவின் புதிய புகைப்படம் சில வெ ளியாகியுள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் க ண்க ளை கவர்ந்து வருகின்றது. இதோ அவருடைய புகைப்படங்கள்…

