நடிகை அதுல்யா ரவி, இவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய “ஏ மாளி” படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கி டைத்தது. அதையடுத்து வெளிவந்த “காதல் கண்கட்டுதே” படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அ டையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உ ருவாகிய “கே.ப்.மா.ரி” படத்திலும் நடித்திருந்தார்.

இப்போது ஒரு சில படங்களில் அவர் நடித்து வந்தாலும், மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. மேலும், நடிகை அதுல்யா ரவி சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அச த்த லான போ ட்டோஷூ ட் ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் ப ட்டாளம் இருக்கிறது. இப்போது நடிகை அதுல்யா ரவி நடிப்பில் ‘வட்டம், முருங்கைகாய் சிப்ஸ்’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், வெப் சீரிஸ் பக்கம் கவனம் திருப்பியுள்ள அதுல்யா ரவி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உ ருவாகவுள்ள முக்கோண காதல் சம்பந்தமான கதையம்சம் கொண்ட ஒரு வெப் சீரிஸில் முதன் முறையாக நீச்சல் உ டையில் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…
View this post on Instagram