கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிற ங்க டித்துள்ள நடிகை அனைகா..! வைரல் ஆகும் புகைப்படங்கள் உள்ளே..!

தமிழ் சினிமாவில் காவியத் தலைவன், செம போ.த ஆகாத, கீ ஆகிய படங்களில் நடித்தார் பிரபல இளம் நடிகையான நடிகை அனைகா சோட்டி அவர்கள். மேலும் தற்போது “பிளான் பண்ணி பண்ணணும்” என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆ.டியுள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதில் ரியோ ராஜ், நடிகை ரம்யா நம்பீசன், மற்றும் நடிகர் ரோபோ சங்கர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படம், காமெடி பயணக்கதையுடன் உருவாகியுள்ளது. இந்த நிலையில் அனைகா சோட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்கள் மற்றும் followers-களை கவ ர்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் active-வாக இருந்து வருகிறார் இவர்.

அதில் எப்போதும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது கவ ர்ச்சி உ டையில் படு சூ டான புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை அனைகா என்று தான் சொல்ல வேண்டும், தற்போது இணையத்தில் உலா வரும் அந்த ஹாட் போ ட்டோஸ் இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Anaika Soti (@ianaikaa)