தமிழ்நாட்டில் எண்ணற்ற விதமான அங்கீகாரங்கள் கொடுக்க பட்டுள்ளது பார்ப்போர் கண் படும்படியான டிக் டாக்ரீலிஸ் விடீயோக்களை செய்து அசத்துகின்றனர் சாமானிய மக்கள் மட்டும் அல்லாமல் பல சின்ன திரை பிரபலங்களும் இது போல் ரீல்ஸ்விடீயோக்களை செய்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் ,ஏன் இன்னும் சொல்ல வேண்டும் என்றால்சிறுவர்கள் மட்டும் அல்லாமல் பெரியவர்கள் கூட இது போல் செயல்களை செய்து கொண்டு வருகின்றனர் இவை அனைத்திற்கும் மூலதனமாக இருபவர்கள் மக்கள் இவர்களை வெற்றி பாதைகளுக்கு அழைத்து செல்வதும் எதற்குமே உபயோக படாமல் செய்வதற்கும் மக்களாகிய நம்மிடமே இவர்களின் ஆணி வேராக இருப்பதை அடையும் பொருட்டு இவற்றை எல்லாம் பார்க்கும் போது மக்களின் எதார்த்தத்தை காட்டுகிறது .