நாம் வாழ்வு முறை ஒரு உணவு சங்கிலி போன்று தான் ,இதனை அனைவரும் வழக்கமாக கொண்டு வருகின்றனர் ,அதேபோல் இந்த உலகத்தில் இதனில் சிலர் காதல் திருமணம் செய்து வருகின்றனர் ,அதில் இவர் ஒரு படி மேலே சென்று அவர் காதலிக்கும் பெண்ணை பார்க்க இவர் பெண் போல் வேடமிட்டு அவர்கள் வீட்டுக்கே சென்றுள்ளனர் ,
ஆனால் இந்த விஷயம் அங்கிருந்த மக்களின் இடையில் சந்தேகம் ஏற்பட்டது ,இதனை கண்டறிந்த பெண் வீட்டின் குடும்பத்தினர் அடித்து விரட்டி அடித்தனர் அந்த பெண் போல் வேடமிட்டு வந்த அந்த காதலனை ,இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியது ,
இது போன்ற சுவாரஸ்யமான காரியங்கள் எப்பொழுதுமே நம் மனதில் நிலைத்து நிற்கின்றது ,இதனை போல் சினிமாவில் மட்டுமே பார்த்திருப்போம் ஆனால் இங்கு உண்மையாகவே இந்த சம்பவம் நிகழ்ந்தேறி உள்ளது ,இதோ அந்த காட்சி .,