தமிழ் சினிமாவின் பிரபல பாலாஜி சக்திவேல் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் தான் “காதல்”. இப்படத்தில் கதாநாயகனாக பரத் நடிக்க, நடிகை சந்தியா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது, என்று தான் சொல்ல வேண்டும். தற்போது வரை இப்படம் ஏ ற்ப டுத்திய தா க்க த்தை எளிதாக ம ற ந்து வி ட மு டியாது, என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், இப்படத்தில் நடித்ததற்காக நடிகர் பரத் மற்றும் நடிகை சந்தியா இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்தது, என்று சொல்லலாம். இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர் என்று சொல்லலாம்.

இந்நிலையில் இப்படத்தில் முதன் முதலில் பரத் நடித்துள்ள கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது, நடிகர் தனுஷ் தானாம். இயக்குனர் பாலாஜி சக்திவேல் மனதிலும் முதலில் பிரபல நடிகர் தனுஷ் தான் இருந்தாராம். ஆனால் அப்போது ஏற்பட்ட சில சூழ்நிலை காரணமாக இப்படத்தில் நடிகர் தனுஷால் நடிக்க மு டியாமல் போ னத னாம், என்பதாக கூறப்ப டுகின்றது.
