விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தான் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஒரு நபராக உள்ளார் பாவனா பாலகிருஷ்ணன் அவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் இவர். பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் என்று சொல்லலாம்.

தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். அந்த வகையில் தற்போது , சமீபத்தில் வெளியாகி ஹிட்டான “மாஸ்டர்” படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு கவ.ர்ச்சி உடையில் நடனம் ஆ.டி அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். தற்போது வைரலாகும் அந்த வீடியோ இதோ…
View this post on Instagram