குட்டியான டவுசர் அணிந்து கொண்டு நடிகை தமன்னா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..! பார்த்துக்கொண்டே இருக்கும் நெட்டிசன்கள்..!

தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில்  தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை தமன்னா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக விளங்கினார். தமிழில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார்,

அதன் பின் எந்த ஒரு தமிழ் திரைப்படத்தில் ஒப்பந்தமாகவில்லை என்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். மேலும் தற்போது கொரானோ ஊரடங்கு பலரையும் வீட்டுக்குள்ளேயே நான்கு மாதங்களுக்கும் மேலாக முடக்கி வைத்துள்ளது. சினிமா படப்பிடிப்புகள், சினிமா சார்ந்த மற்ற வேலைகள் எதுவும் நடக்கவில்லை. நடிகை தமன்னா கொரானோ ஊரடங்கில் தன் மும்பை வீட்டில் பெற்றோருடன் உள்ளார்.

இந்நிலையில், தற்போது வீட்டில் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு, இதய சக்கரத்தை திறந்து அளவில்லா அன்பை திறந்து விடுங்கள் அளவில்லா அன்பை உள்ளே அனுமதியுங்கள் என்று கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.