நடிகை சுரேகா வாணி, நடிகர் தனுஷுன் ‘உத்தமபுத்திரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர். மேலும் இந்த படத்தினை தொடர்ந்து ‘தெய்வதிருமள்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில்லா’, ’பிரம்மா’, ‘எதிர் நீச்சல்’, ‘மெர்சல்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்ததார். மேலும், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் என்று மூன்று மொழிகளிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

குடும்பப்பாங்கான வே டங்களில் மட்டுமே சினிமாவில் தோன்றும் நடிகை சுரேகா வாணி அவர்கள், நிஜ வாழ்வில் செம்ம மாடர்ன், என்று சொல்லலாம். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் சமீபத்தில் குட்டியான் டிரஸ் ஒன்றை அ ணி ந்து கொண்டு, கையில் glass வைத்துக்கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இதனை பார்த்து பல ரசிகர்கள் சிலர் 43 வயதில் போட வேண்டிய ட்ரெஸ்ஸா இது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும், தற்போது சோசியல் மீடியாக்களில் உலா வரும் அந்த புகைப்படம் இதோ…
View this post on Instagram