நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் கூட்டணியில் வெளிவந்த 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்தவர் தான் நடிகை கேப்ரியலா. இதனைத் தொடர்ந்து “அப்பா” உட்பட இன்னும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் தனது கெரியரை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்துகொண்டு

பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆனார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாம் வெற்றி பெற மாட்டோம் என்பதை அறிந்த கேப்ரில்லா ஐந்து லட்சம் ரூபாய் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். மேலும், அதன் பிறகு நடந்த டான்ஸ் போட்டிகளிலும் சூப்பர் சிங்கர் ஆஜித் அவர்களுடன் சேர்ந்து பங்கு பெற்றார்.

மேலும், பட வாய்ப்பை பெற அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில், சைக்கிள் மீது அமர்ந்து கொண்டு, தன்னுடைய தொடை தெரியும்ப டி ஹா ட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…
