உலகில் 3,500 பாம்பு இனங்கள் உள்ளன. மேலும் இந்தியாவில் 300 இன பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 இனங்கள் மட்டுமே வி.ஷ.ம் உ.டையவை. பல நுாறு ஆண்டுகளுக்கு முன் பாம்புகளுக்கு கால்கள் இ ருந்ததாகவும், அவற்றை பயன்படுத்தாமல் இருந்ததால் பரிணாம வளர்ச்சியில் கால்களை இ.ழ.ந்.த.தா.க.வு.ம் ஆ.ய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், அஹமதாபாத்-இல் உள்ள ஒரு நீர் தே க்க த்தில் பாம்ம்புகளை தீ.ய.ணை.ப்.பு து.றை.யை சேர்ந்த ஒரு சில இளைஞர் தி.ல்.லா.க இ.ற.ங்.கி லாவகமாக பி.டிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்றாக தி ர ண்டு பார்வையி ட்டனர்…