“குழந்தையின் தந்தை எங்கே”..? கேட்கப்பட்ட ஒரு கேள்வியால் இ.ளம்பெ.ண் ம.ருத்துவர் எடுத்த வி.பரீ.த மு.டிவு..!

திருச்சி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்ஜினி (30). தஞ்சை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன், துறையூரைச் சேர்ந்த மருத்துவர் கோகுல் (37) என்பவருடன் திருமணம் நடந்து, ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தம்பதியிடையில் க.ரு.த்து வே.றுபா.டு ஏ.ற்ப.ட்டதன் காரணமாக இருவரும் சமீபத்தில் வி.வா.க.ர.த்து பெ.ற்று பி.ரி.ந்தனர்.

இதன்பின்னர் சஞ்ஜினி மகனுடன் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது தாத்தாவான பிரபல டாக்டர் கோவிந்தராஜ் (81) என்பவருடன் வசித்து வந்தார். இவர் வி.வா.க.ர.த்து செ.ய்தது அதிக உறவினர்களுக்கு தெரியாது. இந்த நிலையில் சஞ்ஜினி தனது மகனுக்கு திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் காது கு.த்து விழா நடத்தினார். இதில் அவரது உறவினர்கள் மட்டுமின்றி, நண்பர்கள், தோழிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர். கணவர் மட்டும் பங்கேற்கவில்லை.

அப்போது, விழாவிற்கு வந்த சிலர் சஞ்ஜினியிடம் குழந்தையின் தந்தை எங்கே? என கேட்டனர். இது அவருக்கு மிகுந்த ம.ன.உ.ளை.ச்ச.லை ஏ.ற்ப.டு.த்தி.யதாக தெரிகிறது. இதனையடுத்து விழா முடிந்ததும் சஞ்சினி குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்த சஞ்சினி குழந்தையை தனது தாத்தாவிடம் கொடுத்துவிட்டு தனது அ.றை.க்குள் சென்று வி.ட்டார்.

நேற்று காலையில் சஞ்ஜினியின் அ.றை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து ஜன்னல் வழியாக தாத்தா பார்த்த போது உள்ளே சஞ்சினி மின்விசிறியில் சேலையால் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது தெரியவந்தது. சம்பவம் குறித்து தகவல.றி.ந்த பொ.லி.சார் அங்கு வந்து ச.ட.ல.த்தை கை.ப்ப.ற்றி வி.சாரணை நடத்தினர்.