தற்போது உலகம் முழுதும் கொரோ னா வைரசால் மு டங்கியுள்ளது. மக்கள் அனைவரும் மிகுந்த அ ச்சத் தில் உள்ளனர். மேலும் கொரோ னவினால் நாளுக்கு நாள் மக்கள் பா தித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கொரோன வினால் இ றந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் நெஞ்சை உ லுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கொரோ னா நோய் அ றிகுறியுடன் வியாழக்கிழமை 70 வயது முதியவர் ஒருவர் உ யிரி ழந்தார்.

அந்த முதியவரின் உடலை பிளாஸ்டிக் பைகளில் சுற்றி அ டக்கம் செய்வதற்காக JCB எந்திரத்தில் கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்த முதியவரின் உடலை அ டக்கம் செய்ய எடுத்து சென்றவர்கள் பாதுகாப்புக்காக PPE முகக்கவசம் அணிந்து சென்றார்கள். இந்த சம்பவம் சமூகவலைத்தளத்தில் ப ரவி பெரும் ப ரப ரப்பை ஏ ற்படுத்தியது. இந்த சம்பவத்தை அ றிந்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஸ்ரீகாகுளம் மாவட்ட ஆட்சியரிடம் “இது மனிதநேய மற்ற செயல் என்றும், கொரோ னவால் பா திக்கப்ப ட்டவர்களி இப்படி செய்யலாமா என்று க ண்டி த்து உள்ளார்.

அதன் பின் இந்த சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தார்கள். இந்த சம்பவம் குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி “ஸ்ரீகாகுளத்தின் பலாசாவில் கோவிட்டின் உடல் JCB உடன் நகர்த்தப்பட்ட சம்பவம் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியது. மனித நேயத்தை பு ண்ப டுத்தும் போது சிலர் செயல்பட்ட விதம். இது போன்ற நிகழ்வுகள் வேறு இடங்களில் மீண்டும் செய்யப்படக்கூடாது. சம்மந்தப்பட்டவர்கள் மீது க டுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்து கொண்டார்.
Two seperate shocking incidents in #Srikakulam district! Dead bodies of #Covid19 patients treated like garbage. One incident happened at Palasa, where body taken on a JCB like it was some construction debris. #AndhraPradesh #Terrible pic.twitter.com/xME1SBXGPO
— Revathi (@revathitweets) June 26, 2020
శ్రీకాకుళం జిల్లా, పలాసలో కోవిడ్ మృతదేహాన్ని జేసీబీతో తరలించిన ఘటన దిగ్భ్రాంతికి గురిచేసింది. మానవత్వాన్ని చూపాల్సిన సమయంలో కొంతమంది వ్యవహరించిన తీరు బాధించింది. ఇలాంటి ఘటనలు మరెక్కడా పునరావృత్తం కాకూడదు. బాధ్యుల పై కఠిన చర్యలు తీసుకోకతప్పదు.
— YS Jagan Mohan Reddy (@ysjagan) June 26, 2020