“கோடான கோடி” பாடலுக்கு கு த்தா ட்டம் போ ட்ட நடிகை நிகிதாவின் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! – வைரலாகும் புகைப்படம் உள்ளே..!

தமிழில்  வெ ளியான “சரோஜா” என்ற திரைப்படத்தில் ‘கோடான கோடி’ என்ற பாடலுக்கு  க வர்ச்சியான ஆ ட்டம் போ ட்டு மக்களிடத்தில் பிரபலமானவர் நடிகை நிகிதா. இவர்  ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் சின்னத்திரை சீரியல் மூலம் அ றிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் தெலுங்கு சினிமாவில் “ஹாய்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்பைப் பெற்றார்.

பின்னர் அவர் ‘கு றும்பு’ என்ற திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அ றிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து நிகிதா சரத்குமாருடன் இணைந்து சத்ரபதி என்ற திரைப்படத்திலும் சிபி ராஜ்க்கு ஜோ டியாக வெற்றிவே ல் சக்திவே ல் என்ற படத்திலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் கி டைக்காத நிலையில் அவர் சுகன்தீப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது அ ழகிய பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நிகிதா தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெ ளியிட்டு வருகிறார். இதனை கண்ட ரசிகர்கள் நிகிதாவிற்கு இவ்வளவு பெ ரிய மகளா..? என ஆ ச்ச ரியம் அ டைந்துள்ளனர். இதோ அவருடைய தற்போதய புகைப்படங்கள்,,,