தற்போது இருக்கும் சூ ழலில் நம் அனைவருக்கும் பொழுதுபோ க்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி படிப்பில் பட்டம் பெற்றவர். மருத்துவ துறையில் நல்ல அ ங்கீகா ரத்தை பெற்றுள்ள வித்யா, ஆ ரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையிலும் சா தித்து வருகிறார். அதன் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கிய வித்யா, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெ ளியான “சைவம்” படத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்தார்.

அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் அருண் விஜய் இரட்டை வே டத்தில் நடித்த தடம் படத்திலும் போலீஸ் அ திகா ரியாக முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனம் க வர்ந்தார். தற்போது, சீரியல் மற்றும் சினிமா என இரட்டை குதிரை ச வாரி செய்து வரும் இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெ ளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு குளு குளு க வர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி. அவர் வெ ளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,
