பிரபலங்கள் ஒரு சிலர் தீபாவளி பண்டிகையை ஸ்பெஷலாக தாங்கள் கொண்டாடிய புகைப்படங்கள் தங்களுடைய சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், நடிகை சினேகா அவருடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை share செ ய்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். அதன்படி இவர் நடிப்பில் கடைசியாக வெளியான “கர்ணன்” திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிய டைந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தீபாவளி பண்டிகையை ஸ்பெஷலாக நட்சத்திரங்களுடன் அவர் வீட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் தனுஷுடன் நடிகர் வைபவ், ‘கழுகு’ பட நடிகர் கிருஷ்ணா என பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இணையத்தில் உலா வரும் அந்த photos இதோ…
