கோலாகலமாக நடந்து முடிந்த பிரபல இயக்குனரின் திருமணம்..! – சிவகர்த்திகேயன் நேரில் சென்று வாழ்த்து..! புகைப்படங்கள் உள்ளே..!

தமிழ் சினிமாவில், இயக்குனராக் ஆக வேண்டும் என்றல் ஏற்கனவே பிரபலமடைந்த இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருப்பது மட்டுமல்லாமல் பல படங்களில் உதவி இயக்குனராக இருந்த அனுபவம் வேண்டும், ஆனால் தற்போது அப்படியெல்லாம் இல்லை காலம் மாற மாற குறும்படங்களின் மூலமும் திரைபபட அனுபவங்களும் இல்லாமலே புது புது இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் ஜோளிக்கின்ற்றனர்,

அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் ரெமோ. இந்தத்திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன்.

இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இதற்க்கு முன்பு ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் அட்ல்லியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

எனவே இந்த பிரபலத்தின் மூலமே இவரது முதல் திரைப்படத்தினை சிவகர்த்திகேயனை வைத்து இயக்க முடிவெடுத்து வெற்றியடைந்தார், மேலும், நடிகர் கார்த்தியை வைத்து சுல்தான் திரைப்படத்தினை இயக்கபோவதாக தகவல்கள் வெளிவந்தது அதனை உறுதிபடுத்தும் வகையில்,

நேற்று இந்த திரியாப்படதிர்க்கான பர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது பாக்யராஜ் கண்ணன் ஆஷா என்பவரை திருமணம் செய்துள்ளார், இதற்க்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்த நிலையில் இதோ அவரது திருமண புகைப்படங்கள் வெளிவந்துள்ளது…