கோவிலில் வைத்து ரகசியமாக திருமணத்தை முடித்த பிரபல சீரியல் நடிகர் !! பொண்ணு யாருன்னு தெரியுமா ?? நீங்களே பாருங்க !!

சீரியல் பிரபலங்கள் பலருக்கு திருமணங்கள் நடந்து வருகிறது. அன்றாடம் அந்த தகவல்களையும் நாம் பார்த்து வருகிறோம். இப்போது பிரபல சீரியல் நடிகரின் திருமணம் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அவர் வேறு யாரும் இல்லை இப்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நாயகனின் தோழனாக நடித்து வரும் ராஜுவிற்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது. இவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், கனா காணும் காலங்களில் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்த ராஜூ ஜெயமோகன், தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் வருண் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

தற்போது திருமணம் முடிந்த ஜோடியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது மேலும் பெண்ணை பார்த்த ரசிகர்கள் இவரும் நடிகை மாதிரி இருக்காங்களே என கமெண்டுகளை குமித்து வருகின்றனர்.