கோவில் வளாகத்தில், க ட்டி வைத்து உ யிரு டன் எ ரிக் கப் ப ட்ட இளைஞர்..! வெ ளிவரும் ப கீர் த கவ ல்கள்..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தவர் 38 வயதான பவன் குமார்.

பவன் குமார் அல்வால் பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில், பவன் குமார் தனது மனைவி கிருஷ்ணவேனியுடன் பால்வந்தபூர் மஞ்சுநாத் கோவிலுக்கு சென்றுள்ளார். சுமார் 12 நாட்களுக்கு முன்னரே பவன் குமாரின் மைத்துனர் ஜெகன் மா ர டை ப் பால் ம ர ண ம டை ந்தார்.

இந்த நிலையில், திங்களன்று இரவு மஞ்சுநாத் கோவில் வளாகத்தில் இருந்து ஒரு ஆணின் அ ல றல் ச த் தம் கேட்டுள்ளது. அப்பகுதி மக்கள் உ டன டியாக கோவில் வளாகம் நோ க்கி சென்றுள்ளனர்.

அங்கே, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அ றை ஒன்று பூ ட்ட ப்ப ட்ட நிலையில், க ரும் பு கை வா ச னையும் வந்துள்ளது. இதனால்  கிராம மக்கள் உ டன டியாக அந்த அ றை யி ன் கதவை உ டை த்து பார்த்த போது,

நாற்காலி ஒன்றில் க ட்ட ப்ப ட்ட நிலையில், மொ த்த மாக எ ரி ந் த ஆணின் ச ட ல ம் அங்கே க ண் டு ள்ளனர். இதனையடுத்து பொ லிசா ருக்கு தக வல் அ ளிக்கப்பட்டு, சம்ப வப்ப கு திக்கு வி ரை ந்து வந்த பொ லிசார் ச ட ல த் தை மீ ட்டு ள்ளனர்.

மேலும், பவன் குமாரை யார் தீ யி ட்டு கொ ளு த் தி னா ர் கள் என்பது தொ டர் பில் வி சா ர ணை நடந்து வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே இ ற ந்த ஜெகனுக்கும் பவன் குமாருக்கும் க ரு த்து வே று பாடு இருந்ததாகவும்,

அவர் ம ர ண ம டைய பவன் குமார் ம ந்தி ர வா தம் செ ய்து ள்ளதாக அவரது குடும்பத்தினர் நம்புவதாகவும் கிருஷ்ணவேணி பொ லிசா ரிடம் தெரிவித்துள்ளார்.