சட்டையை விளக்கி விட்டு படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பார்வதி நாயர்..! வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

நடிகை பார்வதி நாயர், இவர் முறையாக மாடலிங் படிப்பை முடித்து விட்டு சினிமாவினால் நுழைந்தவர். முதலில் மலையாள படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பின் தமிழ், கன்னடம் என ரவுண்ட் அடிப்பவர் தான் இவர்.

தமிழ் மொழியில் மட்டும் கவ ர்ச்சி காட்டாமல் மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் கவ ர்ச்சி கன்னியாக திகழ்ந்து வருகிறார் நடிகை பார்வதி நாயர்.

இவர் நடிகை அஜித் நடிப்பில் ஹிட்டான “என்னை அறிந்தால்”, “கோடிட்ட இடங்களை நிரப்புக”, நடிகை உதய் நிதி நடித்த “நிமிர்”ஆகிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார். சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் ஐவரும் ஒருவர் தான்.

அடிக்கடி தன்னுடைய போட்டோஸ் மற்றும் விடீயோக்களை upload செய்வார். இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் ஷர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக வைத்துள்ளார் நடிகை பார்வதி நாயர். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ,,,