சட்டையை விலக்கி விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ஷில்பா மஞ்சுநாத்..! – ஷா க்கா ன ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் “காளி” படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவர்கள். இந்த படத்தில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இவர் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் எனபது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் IRIR படத்தில் நடித்ததிலிருந்து தமிழ் ரசிகர்கள் இவரை பின்தொடர ஆரம்பித்துவிட்டனர், என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்த இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்றிருந்தது, என்று சொல்லலாம். தற்போது நடிகை ஷில்பா மஞ்சுவிற்கு பட வாய்ப்புகள் இல்லை, என்று சொல்லலாம்.

மேலும் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம். தொடர்ந்து தனது சமூகவலைதள பக்கத்தில் க வ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சட்டையை விலக்கியபடி ஹாட் போஸ் கொடுத்து பிளாக் அண்ட் வைட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த புகைப்படம்…