தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ள வெற்றி தமிழில் பாவ கதைகள் என்னும் படம் மூலம் தமிழில் தோன்றி பல ரசிகர்களை ஈர்த்தார் ,இதனால் இவருக்கு பல பல படங்களில் கமிட் ஆனார் இவர் 8 தோட்டாக்கள் ,ஜிவி,போன்ற சில வெற்றி படங்களில் நடித்துள்ளார் ,
இந்த படத்தினால் பெரிய அளவிலான படங்களில் நடித்து வருகிறார் ,சில நாட்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் வனம் இந்த படம் இவருக்கு பெரிய தோற்றத்தை வெளிப்படுத்தி உள்ளது இவர் வரும் காலங்களில் மாஸ் ஹீரோவாக வருவார் என்று எதிர்பார்க்க படுகின்றது ,

சில நாட்களுக்கு முன் இவருக்கு திருமணம் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது ,அதை உண்மையாக்கும் வகையில் திருமணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது இதோ அந்த திருமணத்தில் இருந்து வெளியான புகைப்படம் .,
