“சாமியாடிய பெண் போலிஸ்”.. அட கடவுளே.. இணையத்தில் வைரலாகும் அந்த காட்சியை பாருங்க..

முன்பெல்லாம் மக்களிடத்தில் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ் டமான வேலை, என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று சொல்லும் அளவிற்கு தான் உலகம் வளர்ந்துள்ளது.மேலும், மக்கள் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்தவகையில் இங்கே ஒரு கிராமத்தில் சாமி ஊர்வலத்தின் போது, பெண் போலீஸ் ஒருவருக்கு சாமி வந்துவிடுகிறது. அவர் ஆட தொடங்குகிறார், அருகில் இருந்தவர்கள் அதை வீடியோ பிடித்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதோ அதை நீங்களே பாருங்கள்..