தமிழகத்தில் கடந்து இரண்டு நாட்களாக வாடா கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான சென்னை, கடலூர், புதுச்சேரி போன்றவற்றில். இது குறித்த பல விதமான தகவலைகளை நாம் சோசியல் மீடியா, செய்தி சேனல்கள் மூலமாக தெரிந்து வருகிறோம். மேலும், சென்னை கடலூர் போன்ற கடல் சார்ந்த பகுதிகளில் மலை வெள்ளம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் முகாம்களில் தங்கவைக்க படுகிறார்கள் எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னையில் ஒரு area -வில் சாலையோரம் கி டந்த நபரை மீ ட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களின் இந்த செயல் அனைவரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது..! இதோ அந்த விடாயே உங்களுக்காக…