சிகப்பு நிற பு டவையில் படு சூ டாக போஸ் கொடுத்துள்ள ஹனி ரோஸ்..! – கி றுகி றுத்து கி டக்கும் ரசிகர்கள்..!

பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ். தமிழிலும், தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். விக்ராந்த் ஜோடியாக, “முதல் கனவே” என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு, ஜீவா நடித்த சிங்கம்புலி, சலங்கை துரை இயக்கிய கதிரவன் உட்பட சில படங்களில் நடித்தார். இவரை மலையாள சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது இயக்குனர் வினயன். அவர் இயக்கிய பாய் பிரண்ட் என்ற படம் மூலம் அறிமுகமானார்.

அடுத்து அனூப் மேனன் இயக்கிய திருவனந்தபுரம் லாட்ஜ் என்ற படத்தில் நடித்தார். இதில் த்வானி நம்பியார் என்ற இவர் கேரக்டர் பேசப்பட்டது.
மலையாளத்தில், மோகன்லால் மம்மூட்டி, திலீப், சுரேஷ் கோபி, ஜெயராம் உட்பட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.இவர் பகத் பாசில், முரளி கோபி, அபிநயா ஆகியோருடன் “ஒன் பை டூ” என்ற படத்தில் நடித்திருந்தார்.

மேலும், தனது கவ ர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் இந்நிலையில், சிகப்பு நிற புடவையில் தன்னுடைய வ ளைவு, நெ ழிவு தெரியும்ப டி போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், எ க்குத ப்பாக வர் ணித்து வருகிறார்கள்….