சினிமாவில் ஏற்பட்ட அடுத்த மர ணம்..! – உ யிருக்கு போ ராடி வந்த பிரபல இயக்குனர் கா லமா னார்..! – சோ கத்தில் திரையுலகம்..!

கொ ரோ னா இந்தியாவில் 23 லட்சத்திற்கும் அதிகமானோரை இவ்வருடம் பா திக்கச் செய்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். 46 ஆயிரத்திற்கும் அதிகமானோரை உ யிரி ழக்கச் செய்துவிட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளன.

இன்னும் இதனுடைய பா திப்புகள் தொடர்ந்து வருகிறது. ஊரடங்கால் பெரும் பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளது. சினிமா, சீரியல் தொழில் முற்றிலும் பா திக்கப்ப ட்டுள்ளன.

சினிமா பிரபலங்கள் சிலர் அண்மைகாலமாக உடல் நலக்குறைவால் கா லமா னார்கள் என்று சொல்லலாம். மேலும் சிலர் கொ ரோ னா தொ ற்றுக்கு ஆளாகி சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் Nishikant Kamat ஹைதராபாத்தில் கல்லீரல் பி ரச் சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்துவந்தார்.

தற்போது அவர் கா லமா னதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் திரையுலகம் சேர்ந்தவர்கள் இர ங்கல் தெரிவித்து வருகின்றனர். Drishyam, Madaari, Mumbai Meri Jaan ஆகிய படங்களையும் அவர் இயக்கியுள்ளார்.