சிரிச்சி சிரிச்சி வயிறெல்லாம் வலிக்கிது ,இந்த வீடியோவை பார்த்தா உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் .,

தற்போது உள்ள காலங்களில் தொழில் நுட்பம் இன்றி அமையாத உலகத்தை மனிதர்கள் ஆன நாமே தன மாற்றியுள்ளோம் ,இந்த டிக் டாக் செயலி சீனர்களால் தயாரிக்கபட்டு பெரிய அளவில் வருவாயை சேர்த்தனர் ,ஆனால் இது நிலைக்க வில்லை ,சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே இது இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது ,

இதை பல்வேறு திரை பிரபலன்களும் அசத்தி வருகின்றனர் எதற்காக என்றால் வளர்த்து வரும் தலை முறையினர் சீர் அழிந்து விட கூடாது என்று அரசு தடை செய்ய சொல்லியது ,அது மட்டும் அல்லாமல் புது வகையான கோட்பாடுகளை அமைத்தது இந்திய அரசு அதற்கு அந்த சீன அரசு ஏற்றுக்கொள்ளாததால் இந்த செயலி முடக்க பட்டது ,

தற்போது உள்ள மக்கள் டிக் டாக்கில் அட்டகாசம் செய்து வருகின்றனர் ,அளவுக்கு அதிகமாக சேட்டைகள் செய்து இதனை பார்க்கும் பார்வையாளர்களை வெறுப்பேத்தி வருகின்றனர் ,இது மாற்றி கூத்தெல்லாம் இங்க மட்டும் தன நடக்கும் ,இதோ அந்த பதிவு .,