பிரபல காமெடி நடிகரான விவேக், மா ர டை ப்பு கா ர ணமாக நேற்று முன் தினம் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அ னும தி க்க ப்பட்டார். அதன் பிறகு காலை 5 மணி அளவில் அவர் உ யி ரி ழ ந்து வி ட்டார் அதன் பின் நேற்று அவருக்கு காவல் து றையினர் அரசு ம ரி யா தை செ ய் த னர். இதைத் தொ டர்ந்து அவரது உ டல் த க னம் செ ய்ய ப்ப ட்டது.

நகைச்சுவை நடிகர் விவேக்கின் ம ர ண ம் திரையுலகை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாட்டையுமே உ.லு.க்.கி எ டுத்து வி ட்டது. வெ று ம னே நகைச்சுவை என்பது சிரிப்புக்காக என்று மட்டும் இல்லாமல் அதன் மூலம் சமூகத்துக்கும் விழிப்புணர்வு ஊட்டிவந்தார் விவேக். அதனாலேயே அவரை ‘சின்ன கலைவாணர்’ என்றும் பு கழ் ந்தனர்.

விவேக் அவர்களின் ம.ர.ண செ ய் தி யை கே ட்ட ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் தங்களது வ.ரு.த்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இவரது நடிப்பில் கடைசியாக 2020ம் ஆண்டு தாராள பிரபு என்கிற திரைப்படம் வெளியாகி இருந்தது.

நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 வில் நடித்து வந்தார், அதோடு அவர் கடைசியாக நடித்துவந்த திரைப்படம் சரவணன் அண்ணாச்சி நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் தான். இதுதான் விவேக் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படம். அவரின் வாழ்க்கை பயணம் இதோ வீடியோவாக….