சீரியலில் குடும்ப குத்து வி ளக்காக தோ ன்றும் நடிகை காயத்ரியா இது..? – வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே..

பிரபல சீரியல் நாடியாக வலம் வருபவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ்.
இவர் பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வந்த “சரவணன் மீனாட்சி” சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அ றிமுகமானார். இதனைத் தொடர்ந்து “அரண்மனைக்கிளி” உள்ளிட்ட இன்னும் சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும், தற்போது இவர் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நடித்து வருகிறார்.

மேலும், வேறொரு டிவியில் “சித்தி 2 ” மற்றும் புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். பொதுவாக நடிகைளை வி டவும் பல வி ல் லி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அ டை ந்து உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோ என அனைத்திலும் பங்கேற்று வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பல நடிகைகளில் இவரும் ஒருவர்,

பல நடிகைகள் சமூகவலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காயத்ரி அ டிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்.