பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற சீரியல் மக்களிடத்தில் பிரபலமான ஒரு சீரியல் என்று சொல்லலாம். மக்கள் இந்த தொடரை விரும்பி பார்த்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும், மேலும், இந்த தொடரில் கதிரின் மனைவியாகி நடித்து மக்களிடத்தில் பிரபலமானவர் தான் vj சித்ரா அவர்கள். இந்நிலையில் இவர் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் இவருடைய ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் சோ க த்தை மற்றும் அ தி ர் ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அது குறித்து சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் மக்களிடத்தில் பிரபலமான நடிகை ரசித்த மஹாலக்ஷ்மி அவர்கள், லையில் பேசியுள்ள வீடியோ இதோ…