சூப்பர் சிங்கர் நடுவர் உன்னி கிருஷ்ணனின் மனைவியை பார்த்துள்ளீர்களா….? புகைப்படம் இதோ…

பல ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் என்னும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பல எபிசோடுகளை கடந்து ஓடி கொண்டிருக்கிறது இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.

இந்நிலையில் இதில் முதலில் இருந்தே இந்த நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வரும் ஒரு பிரபலம் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன்.

இவர் தமிழில் வெளியான பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பாடியுள்ளார். மேலும் இவர் பாடிய முதல் பாடலுக்கே தேசிய விருதை வென்றுள்ளார்.

உன்னி கிருஷ்ணனின் மகள் பின்னணி பாடகி உத்ரா உன்னி கிருஷ்ணனை பார்த்திருப்போம்.இந்நிலையில் பாடகர் உன்னி கிருஷ்ணனின் மனைவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்…