சூப்பர் சிங்கர் நடுவர் ஸ்வேதா மோகனின் கணவரை பார்த்துள்ளீர்களா…? புகைப்படம் இதோ..

தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார் ஸ்வேதா மோகன்.

இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பணிபுரிந்து வருகிறார். பாடகி ஸ்வேதா மோகன், பிரபல பாடகி சுஜாதாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாடகி ஸ்வேதா மோகனின் கணவர் அஸ்வின் என்பவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி இவர்கள் இருவருக்கும் அழகிய மகள் ஒருவர் பிறந்துள்ளார். தற்போது இவர்களின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.இதோ அந்த புகைப்படம்..