சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள், மகனை பார்த்துள்ளீர்களா…? – தீயாய் பரவும் புகைப்படம்..

திரையுலகில் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான், முன்னணி நடிகர் மகேஷ் பாபு.

இதன்பின் தெலுங்கில் வெளியான Raja Kumarudu எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்த, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்தை பெற்றார் மகேஷ் பாபு.

நடிகர் மகேஷ் பாபு, பிரபல பாலிவுட் நடிகை Namrata Shirodkar என்பவரை 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபுவின் மகன் மற்றும் மகள் இருவரும் இணைந்து நீச்சல் குளத்திற்குள் சேட்டை செய்த புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்…