தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஒரு முறையாவது புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் நினைப்பார்கள், என்று தான் சொல்ல வேண்டும். அதே போல் திரையுலகில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் முன்னணி நட்சத்திரங்களுடன் தங்களது சிறு வயதில் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்கள். அப்படிப்பட்ட புகைப்படங்கள் சமீபகாலமாக வெளியாகி வருகிறது.

பல நடிகர் நடிகைகளும் தங்களது இளமை மற்றும் சிறு வயது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகர் ஒருவர் ரஜினிகாந்த்துடன் தனது சிறு வயதில் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த பலரும் இவர் யார் என்று கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் ஜீவா. ஆம் தனது சிறு வயதில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் சேர்ந்து புகைப்படத்தை எடுத்துக்கொண்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…
