தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழில் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் அ றிமுகமானர் நடிகை ரேஷ்மா. இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.

மேலும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொ குத்து வ ழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போ ட்டியாளராக க லந்து கொண்டார்.
அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை மு றி ந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவா கர த்தில் மு டிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வ சித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போது, ரேஷ்மா பிரேம்ஜியுடன் இணைந்து நடிப்பதாகத் தகவல் வெ ளியானது. அதை ரேஷ்மாவும் உ றுதிப்ப டுத்தியுள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் க வர்ச்சியான புகைப்படங்கள் சிலவ ற்றை வெ ளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், செம்ம ஷேப்பு.. சூப்பரா இருக்கீங்க, போன்ற commentsகள் அவருக்கு வந்த வண்ணம் உள்ளன.
