வாக்குச்சாவடி உள்ளே வந்தும் செல்பி எடுக்க மு.ய.ற்சி செய்த ரசிகரின் செல்போனை நடிகர் அஜித்குமார் கோ.ப.த்து.டன் ப.றி.த்த வீடியோ காட்சி வெ.ளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன்னர் தொடங்கியது. இதையடுத்து சென்னை திருவான்மயூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினியுடன் வாக்களிக்க வந்தார்.

அப்போது ரசிகர்கள் பலர் நடிகர் அஜித்துடன் புகைப்படம் எடுக்க மு.ய.ற்.சி.த்தனர் ரசிகர் ஒருவர் அஜித்துடன் செல்பி எடுக்க மு.ய.ன்றார். இதனால் எ.ரி.ச்.ச.ல.டை.ந்.த நடிகர் அஜித் அவரின் செல்போனை கோ.ப.மா.க ப.றி.த்.தா.ர். பின் தன்னை சு.ற்.றி இருந்த ரசிகர்களை அங்கிருந்து கி.ள.ம்.பு.ங்.கள் என்று சைகையால் சொன்னார்.

இதை தொடர்ந்து ரசிகர்களிடமிருந்து அஜித்தை பாதுகாப்பாக வாக்கு சாவடிக்கு போ.லீ.சார் அ.ழைத்து சென்றனர். பின்னர் அஜித் அந்த செல்போனை உ.ரி.ய.வ.ரி.ட.ம் தி.ரு.ப்பி கொடுத்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.
வாக்குச்சாவடி உள்ளே வந்தும் புகைப்படம் எடுக்க முயற்சி செய்த ரசிகரின் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டார் நடிகர் அஜித் #ThalaAjith pic.twitter.com/LdPZCUMxBC
— Velmurugan Paranjothy/ ப.வேல்முருகன் (@Vel_Vedha) April 6, 2021