“செல்லமா செல்லமா”.. பாடலுக்கு பாவாடை தாவணியில் ரசிகர்களை கட்டி போட்ட நிவிஷா.. உருக வைக்கும் வீடியோ உள்ளே..

மக்களிடம் தற்போது அதிகம் வரவேற்பை பெறுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான். பலபேர் சீரியல்களில் நடித்து விட்டு சினிமாக்களில் நடித்து வந்துள்ளனர். மேலும், பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் பிரபல இளம் சீரியல் நடிகையான நிவிஷா அவர்களும் தற்போது இணைந்துள்ளார். “தெய்வமகள்” என்னும் சீரியலில் நடிக்க வாய்ப்பு அமைந்தது. மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ஈரமான ரோஜாவே” சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நிவிஷா.

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் நடிகை நிவிஷா, இவருடைய புகைப்படங்கள் தான் சமூகவலைத்தளங்களில் உலா வரும், என்று சொல்லலாம். அந்த வகையில் “செல்லமா செல்லமா”.. பாடலுக்கு பாவாடை தாவணியில் இவர் வெளியிட்டுள்ள ரீலிஸ் ஒன்று வைரலாகி வருகிறது. இதோ இளம் சீரியல் நடிகை நிவிஷா வெளியிட்டுள்ள அந்த ரீலிஸ் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Nivisha K (@nivisha_official)