சேலையில் இளசுகளை சூடேற்றும் இளம் நடிகை அனன்யா..! வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே..

தமிழி வெளியான “நேர்கொண்ட பார்வை” படத்தின் தெலுங்கு ரீமேக்கன் “வக்கீல் சாப்” படத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார் நடிகை தான் நடிகை அனன்யா நாகல்லா. பார்ப்பதற்கு ஒரு அழகு சிலை போல இருக்கிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். 2019 ஆம் ஆண்டில் பிரியதர்ஷியின் விருது பெற்ற மல்லேஷம் மூலம் டோலிவுட்டில் அ றிமுகமானார்.

 

இதற்கிடையில், தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் தெலுங்கு ரீமேக்கில் வக்கீல் சாப் படத்தில் நடித்துள்ளார்.. ஸ்ரீராம் பெனு எழுதி இயக்கியுள்ள இப்படம் பார்வையாளர்களிடமிருந்தும் வி ம ர் சக ர் களிடமிருந்தும் நே ர் ம றையான வி ம ர் ச ன ங் களைத் திறந்துள்ளது.

மேலும் நடிகை அனன்யா நாகல்லா தன்னுடைய வித விதமான கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது வெள்ளை நிற ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட், புடவை அணிந்து கொண்டு ஒரு சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…