நடிகர் ஆர்யா மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்த “ராஜா ராணி”, திரைப்படத்தில் குணசித்திர வேடங்களில் நடித்து இருப்பவர் தான் சாக்ஷி அகர்வால். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் நடித்திருந்தார் நடிகை சாக்ஷி அவர்கள். மேலும் இவர் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வாலின் ‘தி நைட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டுள்ளார். இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.

மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் நடிகை நடிகை சாக்ஷி அகர்வால் இவரும் ஒருவர், மேலும், அவ்வப்போது வித்தியாசமான போ ட்டோ ஷூ ட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார் இவர் என்று சொல்லலாம். அதற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

மேலும் சமூகவலைத்தள பக்கங்களில் இவரை ஏரளமான நபர்கள் follow செய்து வருகிறார்கள். இந்நிலையில், தற்போது, ஸ்லீவ் லெஸ் சேலையில் அணிந்து கொண்டு படு சூ டான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…
View this post on Instagram