தமிழ் சினிமாவில் “ராஜா ராணி” வாயிலாக அறிமுகமானார் சாக்ஷி அகர்வால். மேலும் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான “காலா” இவருக்கு நல்ல பிரேக் த்ரூவாக அமைந்தது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சாக்ஷியின் கைவசம் ஆர்யாவின் ‘டெடி’, ஜிவி பிரகாசின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, லெட்சுமி ராயின் ‘சிண்ட்ரெல்லா’ என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரிசை க ட்டி நிற்கின்றன.

சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நபர்களில் ஐவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர் போட்டோ அப்டேட் வெ ளியிட மா ட்டாரா என ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மொய்ப்பது வாடிக்கையான செயல். புடவையில் கூட அ தீத கவ ர்ச்சி காமிக்க மு டியும் என நிரூபித்தவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் தற்போது இவர், முதுகை காமிக்கும் படி போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார் இன்ஸ்டகிராமில். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் அ டித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…

