பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பப்ரி கோஷ். இந்த சீரியலில் இவர் தனது நடிப்பை மிகவும் சிறப்பாக வெளிக்காட்டி இருப்பார். தற்போது இந்த சீரியலை தொடர்ந்து மற்றொரு பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் என்ற சீரியலிலும் நடித்து கொண்டிருக்கிறார்.இவர் முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு பெங்காலி திரைப் படத்தில் ஹீரோயினாக தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். அதனைத்தடர்ந்து “டூரிங் டாக்கீஸ்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.

இவர் இதற்குமுன் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழில் பைரவா, சர்க்கார், விசுவாசம் போன்ற திரைப்படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு தற்போது திரைக்கு வர இருக்கும் விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

மேலும் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது சேலையில் ஒரு சில கூலான போ ட்டோசை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை பப்ரி கோஷ். இதோ அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram