தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படுகின்ற நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, “கருப்பன்” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தான்யா ரவிச்சந்திரன் அவர்கள். மேலும் “கருப்பன்” படத்திற்கு முன்பே நடிகை தான்யா பலே வெள்ளையதேவா, பிருந்தாவனம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் அப்படங்கள் அவருக்கு சரியான வரவேற்பை பெற்றுக் கொடுக்காத நிலையில் “கருப்பன்” திரைப்படம் தான் நடிகை தான்யாவுக்கு அடையாளத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இவரது உண்மையான பெயர் அபிராமி, இயக்குநர் மிஷ்கின் அவர் பெயரை தான்யா என மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி அவரும் தன்யா ரவிச்சந்திரன் என்று தனது பெயரை மாற்றி கொண்டு சினிமாவிற்கு வந்தார்.

மேலும் இவர் தற்போது தனது ரூட்டை கிளாமர் பக்கம் திருப்பியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் போல. மேலும் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வரும் இவர் தற்போது சேலையில் ஹாட்டான புகைப்படங்களை சிலவற்ற்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram